தேவையான பொருட்கள்,
ஏதேனும் ஒரு வகை கீரை - 1 கட்டு
- வெங்காயம் - 4
- தக்காளி - 3
- பூண்டு - 3 பல்லு
- ப.மிளகாய் - 3
- இஞ்சி - சிறியத் துண்டு
- பாசிப்பருப்பு - கால் கப்
- உப்பு - தேவயானது
- மெந்தியம் - 1,தேக்கரண்டி
- தனியாப் பொடி - 1 மேசைக்கரண்டி
- மிளகாய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி
தாளிக்க;
கடுகு ,சோம்பு,ஜீரா.
நெய் - 4 மேசைக் கரண்டி
செய்முறை:
கீரை யை நன்றாக அலம்பி ,பொடியாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் மேல் கூறிய மற்ற காய் களையும் பொடியாக நறுக்கி ,பாசிப்பருப்பையும் சேர்த்து cooker இல் 5 விசில் வரும் வரை வைக்கவும் .வாணலிஇல் சிறிது நெய் விட்டு கடுகு சோம்பு, ஜீரா தாளித்து கீரையோடு வெந்ததை சேர்த்து ,உப்பு மசாலாப் பொடி எல்லாம் போட்டு நன்றாக கொதித்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக