மாங்காய் கிரேவி
தேவையானப் பொருட்கள்
- மாங்காய் - 4
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய்- 2
- தக்காளி - 3
- கொத்தமல்லி -
- உப்பு - தேவையானது
- மஞ்சள் பொடி- சிறுது
- மிளகாய் பொடி- 1.மேசை கரண்டி
- தனியாப்பொடி - 1 மேசைக் கரண்டி
- வெந்த துவரம் பருப்பு - கால் கப்
- கடுகு,ஜீரா.- தாளிக்க
- எண்ணை- 4 மேசைக் கரண்டி
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,ஜீரா தாளிக்கவும்; நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொஞ்சம் வதங்கியவுடன் ,நீளமாக நறுக்கிய மாங்காய் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் .உப்பு மஞ்சள் பொடி ,மிளகாய் பொடி, தனியா பொடி எல்லாம் சேர்க்கவும் .சிறிது வதங்கியவுடன் வேண்டிய தண்ணீர் சேர்த்து ,பத்து நிமிடம் சிறிய தீயில் வைத்து கொதிக்க விடவும் .பிறகு கால் கப் வெந்த துவரம் பருப்பையும் சேர்த்து ,ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக